Essentialism: The Disciplined Pursuit of Less – Greg McKeown Paperback Brand New
அது இவற்றைக் கடந்த ஒன்று. நம் வாழ்வில் மிகவும் அத்தியாவசியமானவை எவை என்பதைக் கண்டறிந்து மற்ற அனைத்தையும் ஒதுக்கித் தள்ளிவிட்டு அந்த அத்தியாவசியமான விஷயங்களை மட்டும் ஓர் ஒழுங்குடன் மேற்கொள்வதுதான் அத்தியாவசியவாதமாகும்.